தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 3:14 Ecclesiastes 3:14

தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

பிரசங்கி 3:14 · IRV

I know that everything God does endures forever; nothing can be added to it or taken from it. God does it so that they should fear Him.

Ecclesiastes 3:14 · BSB
பிரசங்கி 3 முழுவதும் வாசிக்க