தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 3:17 Ecclesiastes 3:17

எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

பிரசங்கி 3:17 · IRV

I said in my heart, “God will judge the righteous and the wicked, since there is a time for every activity and every deed.”

Ecclesiastes 3:17 · BSB
பிரசங்கி 3 முழுவதும் வாசிக்க