தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 3:2 Ecclesiastes 3:2

பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு; நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு;

பிரசங்கி 3:2 · IRV

a time to be born and a time to die, a time to plant and a time to uproot,

Ecclesiastes 3:2 · BSB
பிரசங்கி 3 முழுவதும் வாசிக்க