தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 3:22 Ecclesiastes 3:22

இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்?

பிரசங்கி 3:22 · IRV

I have seen that there is nothing better for a man than to enjoy his work, because that is his lot. For who can bring him to see what will come after him?

Ecclesiastes 3:22 · BSB
பிரசங்கி 3 முழுவதும் வாசிக்க