பிரசங்கி 3:5 Ecclesiastes 3:5
கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
a time to cast away stones and a time to gather stones together, a time to embrace and a time to refrain from embracing,