பிரசங்கி 4:10 Ecclesiastes 4:10
ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.
For if one falls down, his companion can lift him up; but pity the one who falls without another to help him up!