பிரசங்கி 4:12 Ecclesiastes 4:12
ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
And though one may be overpowered, two can resist. Moreover, a cord of three strands is not quickly broken.