பிரசங்கி 4:13 Ecclesiastes 4:13
இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன்.
Better is a poor but wise youth than an old but foolish king who no longer knows how to take a warning.