பிரசங்கி 4:15 Ecclesiastes 4:15
சூரியனுக்குக்கீழே உயிருள்ளவர்கள் எல்லோரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையிடம் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
I saw that all who lived and walked under the sun followed this second one, the youth who succeeded the king.