பிரசங்கி 4:3 Ecclesiastes 4:3
இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே.
But better than both is he who has not yet existed, who has not seen the evil that is done under the sun.