தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 4:6 Ecclesiastes 4:6

வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

பிரசங்கி 4:6 · IRV

Better one handful with tranquility than two handfuls with toil and pursuit of the wind.

Ecclesiastes 4:6 · BSB
பிரசங்கி 4 முழுவதும் வாசிக்க