தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 5:11 Ecclesiastes 5:11

பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன?

பிரசங்கி 5:11 · IRV

When good things increase, so do those who consume them; what then is the profit to the owner, except to behold them with his eyes?

Ecclesiastes 5:11 · BSB
பிரசங்கி 5 முழுவதும் வாசிக்க