தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 5:13 Ecclesiastes 5:13

சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.

பிரசங்கி 5:13 · IRV

There is a grievous evil I have seen under the sun: wealth hoarded to the harm of its owner,

Ecclesiastes 5:13 · BSB
பிரசங்கி 5 முழுவதும் வாசிக்க