தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 5:4 Ecclesiastes 5:4

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.

பிரசங்கி 5:4 · IRV

When you make a vow to God, do not delay in fulfilling it, because He takes no pleasure in fools. Fulfill your vow.

Ecclesiastes 5:4 · BSB
பிரசங்கி 5 முழுவதும் வாசிக்க