தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 5:7 Ecclesiastes 5:7

அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

பிரசங்கி 5:7 · IRV

For as many dreams bring futility, so do many words. Therefore, fear God.

Ecclesiastes 5:7 · BSB
பிரசங்கி 5 முழுவதும் வாசிக்க