பிரசங்கி 6:1 Ecclesiastes 6:1
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
There is another evil I have seen under the sun, and it weighs heavily upon mankind: