பிரசங்கி 6:10 Ecclesiastes 6:10
இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.
Whatever exists was named long ago, and what happens to a man is foreknown; but he cannot contend with one stronger than he.