தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 6:8 Ecclesiastes 6:8

இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

பிரசங்கி 6:8 · IRV

What advantage, then, has the wise man over the fool? What gain comes to the poor man who knows how to conduct himself before others?

Ecclesiastes 6:8 · BSB
பிரசங்கி 6 முழுவதும் வாசிக்க