தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 7:15 Ecclesiastes 7:15

இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு, தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.

பிரசங்கி 7:15 · IRV

In my futile life I have seen both of these: A righteous man perishing in his righteousness, and a wicked man living long in his wickedness.

Ecclesiastes 7:15 · BSB
பிரசங்கி 7 முழுவதும் வாசிக்க