பிரசங்கி 7:17 Ecclesiastes 7:17
மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்?
Do not be excessively wicked, and do not be a fool. Why should you die before your time?