பிரசங்கி 7:18 Ecclesiastes 7:18
நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாமல் இருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கப்படுவான்.
It is good to grasp the one and not let the other slip from your hand. For he who fears God will follow both warnings.