தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 7:2 Ecclesiastes 7:2

விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்; இதிலே எல்லா மனிதர்களின் முடிவும் காணப்படும்; உயிரோடு இருக்கிறவன் இதைத் தன்னுடைய மனதிலே சிந்திப்பான்.

பிரசங்கி 7:2 · IRV

It is better to enter a house of mourning than a house of feasting, since death is the end of every man, and the living should take this to heart.

Ecclesiastes 7:2 · BSB
பிரசங்கி 7 முழுவதும் வாசிக்க