தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 7:21 Ecclesiastes 7:21

சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.

பிரசங்கி 7:21 · IRV

Do not pay attention to every word that is spoken, or you may hear your servant cursing you.

Ecclesiastes 7:21 · BSB
பிரசங்கி 7 முழுவதும் வாசிக்க