தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 7:28 Ecclesiastes 7:28

என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை.

பிரசங்கி 7:28 · IRV

While my soul was still searching but not finding, among a thousand I have found one upright man, but among all these I have not found one such woman.

Ecclesiastes 7:28 · BSB
பிரசங்கி 7 முழுவதும் வாசிக்க