பிரசங்கி 7:4 Ecclesiastes 7:4
ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும்.
The heart of the wise is in the house of mourning, but the heart of fools is in the house of pleasure.