தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 8:1 Ecclesiastes 8:1

ஞானம் உள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் சம்பவத்தை அறிந்தவன் யார்? மனிதனுடைய ஞானம் அவனுடைய முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அவனுடைய முகத்தின் கோபம் மாறும்.

பிரசங்கி 8:1 · IRV

Who is like the wise man? Who knows the interpretation of a matter? A man’s wisdom brightens his face, and the sternness of his face is changed.

Ecclesiastes 8:1 · BSB
பிரசங்கி 8 முழுவதும் வாசிக்க