தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 8:12 Ecclesiastes 8:12

பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

பிரசங்கி 8:12 · IRV

Although a sinner does evil a hundred times and still lives long, yet I also know that it will go well with those who fear God, who are reverent in His presence.

Ecclesiastes 8:12 · BSB
பிரசங்கி 8 முழுவதும் வாசிக்க