தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 8:13 Ecclesiastes 8:13

துன்மார்க்கனோ நன்றாக இருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாமல் இருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாட்கள் நீடித்திருப்பதுமில்லை.

பிரசங்கி 8:13 · IRV

Yet because the wicked do not fear God, it will not go well with them, and their days will not lengthen like a shadow.

Ecclesiastes 8:13 · BSB
பிரசங்கி 8 முழுவதும் வாசிக்க