தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 9:12 Ecclesiastes 9:12

தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

பிரசங்கி 9:12 · IRV

For surely no man knows his time: Like fish caught in a cruel net or birds trapped in a snare, so men are ensnared in an evil time that suddenly falls upon them.

Ecclesiastes 9:12 · BSB
பிரசங்கி 9 முழுவதும் வாசிக்க