தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 9:16 Ecclesiastes 9:16

ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன்.

பிரசங்கி 9:16 · IRV

And I said, “Wisdom is better than strength, but the wisdom of the poor man is despised, and his words are not heeded.”

Ecclesiastes 9:16 · BSB
பிரசங்கி 9 முழுவதும் வாசிக்க