தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 9:7 Ecclesiastes 9:7

நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார்.

பிரசங்கி 9:7 · IRV

Go, eat your bread with joy, and drink your wine with a cheerful heart, for God has already approved your works:

Ecclesiastes 9:7 · BSB
பிரசங்கி 9 முழுவதும் வாசிக்க