தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:1 Ephesians 1:1

தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

எபேசியர் 1:1 · IRV

Paul, an apostle of Christ Jesus by the will of God, To the saints in Ephesus, the faithful in Christ Jesus:

Ephesians 1:1 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க