தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:12 Ephesians 1:12

அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் அவருடைய உரிமைப்பங்காகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

எபேசியர் 1:12 · IRV

in order that we, who were the first to hope in Christ, would be for the praise of His glory.

Ephesians 1:12 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க