தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:13 Ephesians 1:13

நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

எபேசியர் 1:13 · IRV

And in Him, having heard and believed the word of truth—the gospel of your salvation—you were sealed with the promised Holy Spirit,

Ephesians 1:13 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க