தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:15 Ephesians 1:15

எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு,

எபேசியர் 1:15 · IRV

For this reason, ever since I heard about your faith in the Lord Jesus and your love for all the saints,

Ephesians 1:15 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க