தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:2 Ephesians 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

எபேசியர் 1:2 · IRV

Grace and peace to you from God our Father and the Lord Jesus Christ.

Ephesians 1:2 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க