தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:3 Ephesians 1:3

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

எபேசியர் 1:3 · IRV

Blessed be the God and Father of our Lord Jesus Christ, who has blessed us in Christ with every spiritual blessing in the heavenly realms.

Ephesians 1:3 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க