தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:4 Ephesians 1:4

அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

எபேசியர் 1:4 · IRV

For He chose us in Him before the foundation of the world to be holy and blameless in His presence. In love

Ephesians 1:4 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க