தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 1:9 Ephesians 1:9

காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று,

எபேசியர் 1:9 · IRV

And He has made known to us the mystery of His will according to His good pleasure, which He purposed in Christ

Ephesians 1:9 · BSB
எபேசியர் 1 முழுவதும் வாசிக்க