தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 2:17 Ephesians 2:17

அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.

எபேசியர் 2:17 · IRV

He came and preached peace to you who were far away and peace to those who were near.

Ephesians 2:17 · BSB
எபேசியர் 2 முழுவதும் வாசிக்க