தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 3:19 Ephesians 3:19

அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 3:19 · IRV

of the love of Christ, and to know this love that surpasses knowledge, that you may be filled with all the fullness of God.

Ephesians 3:19 · BSB
எபேசியர் 3 முழுவதும் வாசிக்க