தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 3:8 Ephesians 3:8

பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எபேசியர் 3:8 · IRV

Though I am less than the least of all the saints, this grace was given me: to preach to the Gentiles the unsearchable riches of Christ,

Ephesians 3:8 · BSB
எபேசியர் 3 முழுவதும் வாசிக்க