தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:1 Ephesians 4:1

எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து,

எபேசியர் 4:1 · IRV

As a prisoner in the Lord, then, I urge you to walk in a manner worthy of the calling you have received:

Ephesians 4:1 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க