தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:11 Ephesians 4:11

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும்,

எபேசியர் 4:11 · IRV

And it was He who gave some to be apostles, some to be prophets, some to be evangelists, and some to be pastors and teachers,

Ephesians 4:11 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க