தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:17 Ephesians 4:17

எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள்.

எபேசியர் 4:17 · IRV

So I tell you this, and insist on it in the Lord, that you must no longer walk as the Gentiles do, in the futility of their thinking.

Ephesians 4:17 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க