தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:18 Ephesians 4:18

அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து;

எபேசியர் 4:18 · IRV

They are darkened in their understanding and alienated from the life of God because of the ignorance that is in them due to the hardness of their hearts.

Ephesians 4:18 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க