தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:25 Ephesians 4:25

அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.

எபேசியர் 4:25 · IRV

Therefore each of you must put off falsehood and speak truthfully to his neighbor, for we are all members of one another.

Ephesians 4:25 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க