தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:28 Ephesians 4:28

திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும்.

எபேசியர் 4:28 · IRV

He who has been stealing must steal no longer, but must work, doing good with his own hands, that he may have something to share with the one in need.

Ephesians 4:28 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க