தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 4:29 Ephesians 4:29

கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள்.

எபேசியர் 4:29 · IRV

Let no unwholesome talk come out of your mouths, but only what is helpful for building up the one in need and bringing grace to those who listen.

Ephesians 4:29 · BSB
எபேசியர் 4 முழுவதும் வாசிக்க