எபேசியர் 4:32 Ephesians 4:32
ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
Be kind and tenderhearted to one another, forgiving each other just as in Christ God forgave you.